துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீடு-2011

 1.உள்வெளிப் பறவை [கவிதைகள்]

2.எழுதிச் செல்லும் நிகழ்கணங்கள் [கட்டுரைகள்]

             புதுப்புனல் வெளியீடு 

03-04-2011 அன்று சென்னை இக் ஷா அரங்கில் 'உள்வெளிப் பறவை' நூலை கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி வெளியிட கவிஞர் க்ருஷாங்கினி பெற்றுக் கொண்டார். 

கவிஞர் க்ருஷாங்கினி உரையாற்றுகிறார் 

கவிஞர் பூமா ஈஸ்வர மூர்த்தி சிறப்புரை நிகழ்த்துகிறார். 

 

கவிஞர் ரிஷி உரையாற்றுகிறார்.

கவிஞர் துவாரகை தலைவன் ஏற்புரை நிகழ்த்துகிறார் 

நாடக ஆசிரியரும் விமர்சகருமான வெளி ரங்கராஜன் 'எழுதிச் செல்லும் நிகழ் கணங்கள்' நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். 

 

கவிஞர் துவாரகை தலைவன் ஏற்புரையாற்றுகிறார். 

 

 

 

 துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி”         

 

கவிதைத்    தொகுதி          28-10-2007         அன்று

 

சென்னையில்    கவிஞர்  இந்திரனால் [நடுவில்]

 

வெளியிடப்பட்டு  “நவீன விருட்சம்”  ஆசிரியர்

 

அழகியசிங்கரால் [வலது]   பெற்றுக் கொள்ளப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

கவிஞர் இந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார்.

 

 

 

 

 

கவிஞர் துவாரகை தலைவன் ஏற்புரை

நிகழ்த்துகிறார்.

 

 

 

 

கவிஞர் ரிஷி [லதா ராமகிருஷ்ணன்] உரை ஆற்றுகிறார்.